Friday, 30 August 2013

அகத்தியர் ஜீவநாடி அற்புதம்


வணக்கம் அன்புடையீர்,

ஒம் அகத்திசாய நம !!!

கருணை உள்ளம் கொண்ட கும்ப முனியின் அருளால் வைகாசி வளர்பிறையில் இருந்து, கோயம்புத்தூர் அருகே உள்ள கல்லார் அகத்தியர் ஞான பீடத்தில் அகத்தியர்  ஜீவ அருள் நாடியில் அருள்வாக்கு வருவதாக தகவல் உறுதி படுத்தப்பட்டு உள்ளது.

தொடர்பிற்கு மாதாஜி சரோஜினி - 9842550987

கல்லார் அகத்தியர் ஞான பீட முகவரி :
Sri Agathiar Gnana peedam
2/464-E, Agathiar Nagar,Thoorippalam
Kallar-641305,Mettupalayam,Coimbatore Dt, Tamilnadu, India 
PH:98420 27383, 98425 50987.
( மேட்டுப்பாளையம் to ஊட்டி மெயின் ரோட்டில், மேட்டுப்பாளையத்தில் இருந்து 10 வது கிலோமீட்டரில் கல்லார் உள்ளது. )

நாடி பார்க்கும் நாள்:சனிக்கிழமை மட்டும் 
நேரம் :9 மணி முதல் 2 மணி வரை 
கட்டணம்:500/- ரூபாய்.
ஒம் அகத்திசாய நம !!!
ஒம் அகத்திசாய நம !!!
ஒம் அகத்திசாய நம !!!  

========================================================================
========================================================================